Skip to main content

tir

🌸 நல்ல நேரம்! இன்று தொடங்கிவிட்டது. எங்கள் வலைப்பதிவை தேர்வு செய்ததற்கு நன்றி! 🌸

மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் 64 திருவிளையாடல்கள்


திருவிளையாடல்கள்
   சிவனின் திருவிளையாடல் அனைவருக்கும் தெரிந்து இருக்கும். இருந்தாலும் மதுரை ஸ்தலத்தில் இறைவனை வலம் வரும்போது இந்த கதைகள் நினைவில் இருந்தால் அந்த சிற்பங்களை பார்க்கும் போது மற்றவரிடம் கூற ஆசையாய் இருக்கும்.

                        தெய்வீக மனம் கமழும் மதுரையை பற்றி எழுதும் போது எனக்கு மிகவும் சந்தோசமாக இருக்கிறது.இங்கு எனக்கு பிறக்க வாய்ப்பு இல்லை என்றாலும் சிலகாலம் பிழைக்கும் வாய்ப்பு ஏற்பட்டது.எல்லாம் சொக்கநாதரும், மீனாக்ஷி அம்மையின் திருவருளாகும். இங்கு இருந்த நாள்களை என்னால் மறக்க முடியவில்லை. இங்குதான் எனக்கு ஜோதிட ரத்னா பட்டம் கிடைத்தது. இதை பெற்ற எனக்கு புதனின் (மதுரை), குருவின்(குருவித்துறை ) ஆதிக்கம் பெற்ற இந்த மண்ணில் கிடைத்த மிகப் பெரிய புகழாக கருதுகிறேன். 

                இப்பட்டம் பெற உதவிய ஜோதிட ஆசாரியருக்கும், நிறுவனத்தாருக்கும்  உடன் பயின்ற அனைத்து நண்பர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

  1. இந்திரனின் பழி தீர்த்தல் 
  2. வெள்ளை யானையின் சாபம் நீங்குதல் 
  3. திருநகரம் உருவாதல் 
  4. தடாதகை பிராட்டியாரின் திருஅவதாரம் 
  5. தடாதகையின் திருமணம் 
  6. வெள்ளியம்பலத்தில் திருக்கூத்தாடுதல் 
  7. குண்டோதரனுக்கு அன்னமிடல் 
  8. வைகையை வரவழைத்தல் 
  9. எழுகடலை அழைத்தல் 
  10. மலையத்துவசனை அழைத்தல் 
  11. உக்கிரபண்டியனின் திருஅவதாரம் 
  12. உக்கிரபண்டியனுக்கு வேல் வலை கொடுத்தல் 
  13. கடல் சுவர வேல் விடல் 
  14. இந்திரன் முடிமேல் வலை எறிதல் 
  15. மேருவை செண்டால் அடித்தல் 
  16. வேதத்துக்கு பொருள் அருளுதல் 
  17. மாணிக்கம் விற்றல் 
  18. வருணன் விட்ட கடலை வற்ற செய்தல் 
  19. நன்மாட கூடலானது 
  20. எல்லாம் வல்ல சித்தராதல் 
  21. கல்யானை கரும்பு தின்றல் 
  22. யானை எய்தது
  23. விருத்த குமாரர் பாலனானது 
  24. கால் மாறி ஆடியது 
  25. பழிக்கு அஞ்சுதல் 
  26. மாபாதகம் தீர்த்தல் 
  27. அங்கம் வெட்டியது 
  28. நாகம் எய்தது 
  29. மாயப்பசுவை வதைத்தல் 
  30. மெய் கட்டிட்டது 
  31. உலவாக்கிழி அருளுதல் 
  32. வளையல் விற்றல் 
  33. அட்டமாசித்து உபதேசித்தல் 
  34. விடையிலட்சினை இட்டல் 
  35. தண்ணீர் பந்தல் வைத்தல் 
  36. இரசவாதம் செய்தல் 
  37. சோழனை மடுவில் வீழ்த்துதல் 
  38. உலவாக்கோட்டை அருளுதல் 
  39. மாமனாக வந்து வழக்குரைத்தல் 
  40. வரகுனனுக்கு சிவலோகம் காட்டல் 
  41. விறகு விற்றல் 
  42. திருமுகம்  கொடுத்தது 
  43. பலகை இட்டது 
  44. இசை வென்றது 
  45. பன்றிக்குட்டிக்கு முலை கொடுத்தது 
  46. பன்றிக்குட்டியை மந்திரியாக்குதல் 
  47. கரிக்குருவிக்கு உபதேசித்தல் 
  48. நாரைக்கு முக்தி கொடுத்தல் 
  49. திருவால வாயானது 
  50. சுந்தரர் பேரம்பு எய்தல் 
  51. சங்கப்பலகை கொடுத்தது
  52. தருமிக்கு பொற்கிழி கொடுத்தது
  53. கீரனை உயிர்த்தெழுதல் 
  54. மதுரைக்கு எல்லை அமைத்தல் 
  55. தமிழ் சங்கப் பிரச்சனை தீர்த்தல் 
  56. இடைகாடன் பிணக்கு தீர்த்தல் 
  57. வலை விசியது 
  58. வாதவூரருக்கு உபதேசித்தல்
  59. நரியை பரியாக்குத்தல் 
  60. பரியை நரியாக்குதல் 
  61. பிட்டுக்கு மண் சுமத்தல் 
  62. பாண்டியன் நோய் தீர்த்தல் 
  63. சமணரை கழுவேற்றல் 
  64. வன்னிமரம் உருவாதல் 

குறிப்பு: இது பொதுபலன் — 64 திருவிளையாடல், மதுரை சொக்கநாதர் மற்றும் மீனாட்சி அம்மன் கோவில் தொடர்பான தகவல்கள் பாரம்பரிய சைவ புராண ஆதாரங்களின் அடிப்படையில் வழங்கப்படுகின்றன.இவை ஆன்மீக மற்றும் பக்தி சார்ந்த உள்ளடக்கங்கள் மட்டுமே. வரலாற்று மற்றும் அறிவியல் ஆதாரங்களுடன் அனைத்தும் பொருந்தாமல் இருக்கலாம். இந்த தகவல்கள் கல்வி மற்றும் ஆன்மீக விழிப்புணர்வு நோக்கத்திற்காக வழங்கப்படுகின்றன.இந்த உள்ளடக்கத்தை எங்களது எழுத்துப்பூர்வ அனுமதி இன்றி நகலெடுக்க, மறுபதிப்பு செய்ய அல்லது வணிக நோக்கத்திற்குப் பயன்படுத்த அனுமதி இல்லை.எவருடைய மத உணர்வுகளையும் புண்படுத்தும் நோக்கம் எங்களுக்கில்லை. 

Comments

Popular posts from this blog

ஸ்ரீ ஸத்ய நாராயணர் விரத கதை மற்றும் பூஜை முறைகள்

ஸத்ய நாராயணர் விரதம் பக்தியுடன், சுத்தமான மனதுடன் செய்யப்பட வேண்டும். கீழே முழு வழிமுறை கொடுக்கப்பட்டுள்ளது: விரதத்திற்கு முன் தயாரிப்பு வீட்டை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். பூஜை செய்யும் இடத்தில் மண்டபம் அமைத்து, விஷ்ணு படத்தை அல்லது ஸத்ய நாராயணர் படத்தை வைக்க வேண்டும். விரதம் செய்யும் நாள் பொதுவாக வெள்ளிக்கிழமை, பௌர்ணமி , திருமணம், வீட்டுவிழா, புதிய தொழில் தொடக்கம் போன்ற நாள்களில் செய்யலாம். விரதம் செய்யும் நபர் காலை சீக்கிரம் எழுந்து குளித்து சுத்தமான ஆடைகள் அணிய வேண்டும். பூஜைக்கு தேவையான பொருட்கள் மஞ்சள், குங்குமம், சந்தனம்  அரிசி, தேங்காய் (நீராஞ்சனம் செய்ய, கலசம் வைக்க,), அட்சதை அரிசி, பூக்கள், துளசி இலை பழங்கள் (வாழை, ஆப்பிள் போன்றவை) நெய் தீபம் பஞ்சாமிர்தம் சக்கரை பொங்கல் அல்லது ரவை கேசரி (பிரசாதம்), சித்ரான்னம் , பானகரம்  விரத முறை கணபதி பூஜையுடன் ஆரம்பிக்க வேண்டும். ஸத்ய நாராயணர் படத்திற்கு பூ வைத்து அலங்காரம் செய்யலாம். ஸத்ய நாராயணர் கதையை முழுமையாக வாசிக்க வேண்டும். அஷ்டோத்திரம் அல்லது விஷ்ணு ஸஹஸ்ரநாமம் பாராயண...

இன்றைய ஜோதிடம் (Daily Astrology)

🔱 இன்று ராசி பலன் (Today Horoscope) 📘 உள்ளடக்கம் (Table of Contents) மேஷம் ரிஷபம் மிதுனம் கடகம் சிம்மம் கன்னி துலாம் விருச்சிகம் தனுசு மகரம் கும்பம் மீனம் மேஷம் (Aries) இன்று உங்களுக்கு புதிய முயற்சிகள் நல்ல பலன் தரும். பணவரவு நிலை முன்னேற்றம் காணும்… ரிஷபம் (Taurus) உங்கள் முயற்சிக்கு ஆதரவு கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும்… மிதுனம் (Gemini) சில தடைகள் நீங்கி வழி கிட்டும். பயணங்களுக்கு நல்ல நேரம்… கடகம் (Cancer) மனநிலை தெளிவாகும். வேலை தொடர்பான சுமைகள் குறையும்… சிம்மம் (Leo) நீங்கள் மேற்கொள்ளும் செயல்களில் வெற்றி உண்டு… கன்னி (Virgo) எதிர்பாராத சந்தர்ப்பங்கள் உங்களுக்கு பலன் தரும்… துலாம் (Libra) உங்கள் விருப்பங்கள் நிறைவேறும் நாள்… விருச்சிகம் (Scorpio) உடல் நலம் மேம்படும். செல்வம் சேரும்… தனுசு (Sagittarius) உ...

திருச்செந்தூர் முருகன் கோவில் வரலாறு மற்றும் சிறப்புப் பகுதிகள்

🛕 திருச்செந்தூர் முருகன் கோவில் – சிறப்பு திருச்செந்தூர் முருகன் கோவில் ஆறுபடை வீடுகளில் இரண்டாவது படை வீடு. சூரபத்மனை வீழ்த்திய முருகனின் வீரத்தளமாக இது அமைந்துள்ளது.திருச்செந்தூரை நக்கீரர் தனது திருமுருகாற்றுப்படை நூலில் இரண்டாம் படை வீடு என்று குறிப்பிடுகிறார். நக்கீரர் திருச்செந்தூரை திருச்சீரலைவாய் என்றும் சிலப்பதிகாரத்தில் செந்தில் என்றும் திருச்செந்திலூர், திரிபுவனமாதேவி, சதுர்வேதி மங்களம் என்றும் அழைக்கப்படுகிறது. அருணகிரிநாதர் காலத்தில் திருச்செந்தூர் என வழங்கப் பட்டது. மூர்த்தி, ஸ்தலம், தீர்த்தம் — அனைத்து வகையிலும் இது மிகச்சிறப்பு வாய்ந்த தலம். இலங்கைத் தீவை வடக்கு எல்லையாகக் கொண்டு ஆட்சி செய்து வந்த சூரபத்மனை வெல்லும் பொருட்டு ஆறுமுகப் பெருமான் வீறுடன் வந்து தங்கியிருந்த ஸ்தலம் திருச்செந்தூர். விசுவாமித்திரரின் காசநோயை முருகன் தீர்த்த தலம் இது ஆகும். இங்கு தரப்படும் பன்னீர் இலை திருநீற்றை பூசியும் வாயில் இட்டுக் கொள்வதும் நோய் தீரும். அதேபோல் ஆதிசங்கரரின் நோயையும் தீர்த்த தலம்.  இக்கோவிலின் இவரின் திருவுருவம் சிவபெருமானை வழிபடும் நிலையில் இருக்கிறது. சி...