லக்னம் (Lagna): மேஷம் (Aries)
பொது பலன்
நல்வாழ்வு மற்றும் சமாதானம்:மிகுந்த கோபம் கொள்பவர்.
கல்வி/பனி/வியாபாரம்: தலைமைபதவி பொறுப்பு,ஆலோசனை வழங்குதல், புத்திசாலி.
பொருளாதாரம்: நிலம் வாங்கும் யோகம், தனவான்,பொன் பொருட்கள் சேர்க்கை உடையவர்.
காதல் மற்றும் திருமணம்:-காதல் வாழ்க்கை, கால தாமத திருமணம்.உடல் அமைப்பு: வலிமை மிகுந்த உடல்வாகு, மெலிந்த தேகம், நல்ல வசீகரமான உடல்வாகு.
கிரகங்களின் பலன்கள்: சூரியன், வியாழன் சுபர்கள்.புதன், சுக்கிரன் பாபர்கள். சனி, புதன் மாரகன்.
இந்த லக்கினத்தை சுபர் பார்த்தால் 100 வயது ஆயுள் இருக்கலாம்.
பரிந்துரைகள் / தீர்வு
கோபம் கொள்வதை குறைத்துக் கொள்ளவும்.
முருகனை இஷ்ட தெய்வமாக வழிபடலாம். நவக்கிரக வழிபாடுகள் நம்மை (எல்லா லக்னகாரர்களும்) வழி நடத்தும்.ஜாதக கட்டத்தில் இருக்கும் கிரகங்கள் அடிப்படையில் மாற்றங்கள் ஏற்படலாம். இது இந்த லக்கினம் உடையவரின் பொதுவான பலன்.

Comments
Post a Comment