Skip to main content

tir

🌸 நல்ல நேரம்! இன்று தொடங்கிவிட்டது. எங்கள் வலைப்பதிவை தேர்வு செய்ததற்கு நன்றி! 🌸

குபேரன் போற்றி – செல்வம், வளம் மற்றும் அதிர்ஷ்டம் தரும் குபேர ஸ்லோகங்கள் | Kuberan Pottri Tamil Slokas


குபேரன் போற்றி – Murugan Pottri Slokas in Tamilஅளகாபுரி அரசே போற்றி
ஆனந்தம் தரும் அருளே போற்றி
இன்பவளம் அளிப்பாய் போற்றி
ஈடில்லாப் பெருந்தகையே போற்றி
உகந்து அளிக்கும் உண்மையே போற்றி
ஊக்கம் அளிப்பவனே போற்றி
எளியோனுக்கு அருள்பவனே போற்றி
ஏழ்மை நிலை அகற்றுவாய் போற்றி
ஐஸ்வர்யம் அளிப்பவனே போற்றி
ஒன்பது நிதி பெற்றவனே போற்றி
குபேரன் போற்றி – Murugan Pottri Slokas in Tamilஓங்கார பக்தனே போற்றி
கருத்தில் நிறைந்தவனே போற்றி
கனகராஜனே போற்றி
கனகரத்தினமே போற்றி
காசு மாலை அணிந்தவனே போற்றி
கிந்நரர்கள் தலைவனே போற்றி
கீர்த்தி அளிப்பவனே போற்றி
கீரிப்பிள்ளைப் பிரியனே போற்றி
குருவாரப் பிரியனே போற்றி
குணம் தரும் குபேரா போற்றி

குபேரன் போற்றி – Murugan Pottri Slokas in Tamilகுறை தீர்க்கும் குபேரா போற்றி
கும்பத்தில் உறைபவனே போற்றி
குண்டலம் அணிந்தவனே போற்றி
குபேர லோக நாயகனே போற்றி
குன்றாத நிதி அளிப்பாய் போற்றி
கேடதனை நீக்கிடுவாய் போற்றி
கேட்டவரம் அளிப்பவனே போற்றி
கோடி நிதி அளிப்பவனே போற்றி
சங்க நிதியைப் பெற்றவனே போற்றி
சங்கரர் தோழனே போற்றி

குபேரன் போற்றி – Murugan Pottri Slokas in Tamilசங்கடங்கள் தீர்ப்பவனே போற்றி
சமயத்தில் அருள்பவனே போற்றி
சத்திய சொரூபனே போற்றி
சாந்த சொரூபனே போற்றி
சித்ரலேகா பிரியனே போற்றி
சித்ரலேகா மணாளனே போற்றி
சிந்தையில் உறைபவனே போற்றி
சிந்திப்போர்க்கு அருள்பவனே போற்றி
சீக்கிரம் தனம் அளிப்பாய் போற்றி
சிவபூஜை பிரியனே போற்றி

குபேரன் போற்றி – Murugan Pottri Slokas in Tamilசிவ பக்த நாயகனே போற்றி
சிவ மகா பக்தனே போற்றி
சுந்தரர் பிரியனே போற்றி
சுந்தர நாயகனே போற்றி
சூர்பனகா சகோதரனே போற்றி
செந்தாமரைப் பிரியனே போற்றி
செல்வ வளம் அளிப்பவனே போற்றி
செம்மையான வாழ்வளிப்பாய் போற்றி
சொர்ணவளம் அளிப்பவனே போற்றி
சொக்கநாதர் பிரியனே போற்றி

குபேரன் போற்றி – Murugan Pottri Slokas in Tamilசௌந்தர்ய ராஜனே போற்றி
ஞான குபேரனே போற்றி
தனம் அளிக்கும் தயாபரா போற்றி
தான்ய லெட்சுமியை வணங்குபவனே போற்றி
திகட்டாமல் அளித்திடுவாய் போற்றி
திருவிழி அழகனே போற்றி
திருவுரு அழகனே போற்றி
திருவிளக்கில் உறைவாய் போற்றி
திருநீறு அணிபவனே போற்றி
தீயவை அகற்றுவாய் போற்றி

குபேரன் போற்றி – Murugan Pottri Slokas in Tamilதுன்பம் தீர்த்திடுவாய் போற்றி
தூயமனம் படைத்தவனே போற்றி
தென்னாட்டில குடி கொண்டாய் போற்றி
தேவராஜனே போற்றி
பதுமநிதி பெற்றவனே போற்றி
பரவச நாயகனே போற்றி
பச்சை நிறப் பிரியனே போற்றி
பவுர்ணமி நாயகனே போற்றி
புண்ணிய ஆத்மனே போற்றி
புண்ணியம் அளிப்பவனே போற்றி

குபேரன் போற்றி – Murugan Pottri Slokas in Tamilபுண்ணிய புத்திரனே போற்றி
பொன்னிற முடையோனே போற்றி
பொன் நகை அணிபவனே போற்றி
புன்னகை அரசே போற்றி
பொறுமை கொடுப்பவனே போற்றி
போகம்பல அளிப்பவனே போற்றி
மங்கல முடையோனே போற்றி
மங்களம் அளிப்பவனே போற்றி
மங்களத்தில் உறைவாய் போற்றி
மீன லக்னத்தில் உதித்தாய் போற்றி

குபேரன் போற்றி – Murugan Pottri Slokas in Tamilமுத்து மாலை அணிபவனே போற்றி
மோகன நாயகனே போற்றி
வறுமை தீர்ப்பவனே போற்றி
வரம் பல அருள்பவனே போற்றி
விஜயம் தரும் விவேகனே போற்றி
வேதம் போற்றும் வித்தகா போற்றி
வைர மாலை அணிபவனே போற்றி
வைகுண்டவாசப் பிரியனே போற்றி
நடராஜர் பிரியனே போற்றி
நவதான்யம் அளிப்பவனே போற்றி

குபேரன் போற்றி – Murugan Pottri Slokas in Tamilநவரத்தினப் பிரியனே போற்றி
நித்தியம் நிதி அளிப்பாய் போற்றி
நீங்காத செல்வம் அருள்வாய் போற்றி
வளம் யாவும் தந்திடுவாய் போற்றி
ராவணன் சோதரனே போற்றி
வடதிசை அதிபதியே போற்றி
ரிஷி புத்திரனே போற்றி
ருத்திரப் பிரியனே போற்றி
இருள் நீக்கும் இன்பனே போற்றி
வெண்குதிரை வாகனனே போற்றி

குபேரன் போற்றி – Murugan Pottri Slokas in Tamilகைலாயப் பிரியனே போற்றி
மனம் விரும்பும் மன்னவனே போற்றி
மணிமகுடம் தரித்தவனே போற்றி
மாட்சிப் பொருளோனே போற்றி
யந்திரத்தில் உறைந்தவனே போற்றி
யௌவன நாயகனே போற்றி
வல்லமை பெற்றவனே போற்றி
108 குபேரா போற்றி போற்றி

இந்த லட்சுமி குபேர பூஜையை அமாவாசை மற்றும் பூச நட்சத்திரங்களில் தொடர்ந்து செய்து வருவது நிறைந்த செல்வ வளம் தரும்
(க்லீம் என்பது குபேரனது முக்கிய பீஜமந்திரம்).


குபேரன் போற்றி – Murugan Pottri Slokas in Tamil

ஓம் க்லீம் குபேரா போற்றி
ஓம் க்லீம் ஸ்ரீமத போற்றி
ஓம் க்லீம் பூரணா போற்றி
ஓம் க்லீம் அஸ்வ ஆரூடா போற்றிd
ஓம் க்லீம் நரவாகனா போற்றி
ஓம் க்லீம் புட்பக வாகனா போற்றி
ஓம் க்லீம் யட்சேனா போற்றி
ஓம் க்லீம் கட்காயுதா போற்றி
ஓம் க்லீம் நிதி ஈஸ்வரனே போற்றி
ஓம் க்லீம் நித்யானந்தனே போற்றி

ஓம் க்லீம் தனலட்சுமி வாசனே போற்றி
ஓம் க்லீம் சுகாஸ்ரயனே போற்றி
ஓம் க்லீம் மகதைஸ்வர்ய போற்றி
ஓம் க்லீம் சர்வக்ஞனே போற்றி
ஓம் க்லீம் சிவபூஜை பிரியனே போற்றி
ஓம் க்லீம் ராஜயோகம் தருபவனே போற்றி


Comments

Popular posts from this blog

ஸ்ரீ ஸத்ய நாராயணர் விரத கதை மற்றும் பூஜை முறைகள்

ஸத்ய நாராயணர் விரதம் பக்தியுடன், சுத்தமான மனதுடன் செய்யப்பட வேண்டும். கீழே முழு வழிமுறை கொடுக்கப்பட்டுள்ளது: விரதத்திற்கு முன் தயாரிப்பு வீட்டை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். பூஜை செய்யும் இடத்தில் மண்டபம் அமைத்து, விஷ்ணு படத்தை அல்லது ஸத்ய நாராயணர் படத்தை வைக்க வேண்டும். விரதம் செய்யும் நாள் பொதுவாக வெள்ளிக்கிழமை, பௌர்ணமி , திருமணம், வீட்டுவிழா, புதிய தொழில் தொடக்கம் போன்ற நாள்களில் செய்யலாம். விரதம் செய்யும் நபர் காலை சீக்கிரம் எழுந்து குளித்து சுத்தமான ஆடைகள் அணிய வேண்டும். பூஜைக்கு தேவையான பொருட்கள் மஞ்சள், குங்குமம், சந்தனம்  அரிசி, தேங்காய் (நீராஞ்சனம் செய்ய, கலசம் வைக்க,), அட்சதை அரிசி, பூக்கள், துளசி இலை பழங்கள் (வாழை, ஆப்பிள் போன்றவை) நெய் தீபம் பஞ்சாமிர்தம் சக்கரை பொங்கல் அல்லது ரவை கேசரி (பிரசாதம்), சித்ரான்னம் , பானகரம்  விரத முறை கணபதி பூஜையுடன் ஆரம்பிக்க வேண்டும். ஸத்ய நாராயணர் படத்திற்கு பூ வைத்து அலங்காரம் செய்யலாம். ஸத்ய நாராயணர் கதையை முழுமையாக வாசிக்க வேண்டும். அஷ்டோத்திரம் அல்லது விஷ்ணு ஸஹஸ்ரநாமம் பாராயண...

இன்றைய ஜோதிடம் (Daily Astrology)

🔱 இன்று ராசி பலன் (Today Horoscope) 📘 உள்ளடக்கம் (Table of Contents) மேஷம் ரிஷபம் மிதுனம் கடகம் சிம்மம் கன்னி துலாம் விருச்சிகம் தனுசு மகரம் கும்பம் மீனம் மேஷம் (Aries) இன்று உங்களுக்கு புதிய முயற்சிகள் நல்ல பலன் தரும். பணவரவு நிலை முன்னேற்றம் காணும்… ரிஷபம் (Taurus) உங்கள் முயற்சிக்கு ஆதரவு கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும்… மிதுனம் (Gemini) சில தடைகள் நீங்கி வழி கிட்டும். பயணங்களுக்கு நல்ல நேரம்… கடகம் (Cancer) மனநிலை தெளிவாகும். வேலை தொடர்பான சுமைகள் குறையும்… சிம்மம் (Leo) நீங்கள் மேற்கொள்ளும் செயல்களில் வெற்றி உண்டு… கன்னி (Virgo) எதிர்பாராத சந்தர்ப்பங்கள் உங்களுக்கு பலன் தரும்… துலாம் (Libra) உங்கள் விருப்பங்கள் நிறைவேறும் நாள்… விருச்சிகம் (Scorpio) உடல் நலம் மேம்படும். செல்வம் சேரும்… தனுசு (Sagittarius) உ...

திருச்செந்தூர் முருகன் கோவில் வரலாறு மற்றும் சிறப்புப் பகுதிகள்

🛕 திருச்செந்தூர் முருகன் கோவில் – சிறப்பு திருச்செந்தூர் முருகன் கோவில் ஆறுபடை வீடுகளில் இரண்டாவது படை வீடு. சூரபத்மனை வீழ்த்திய முருகனின் வீரத்தளமாக இது அமைந்துள்ளது.திருச்செந்தூரை நக்கீரர் தனது திருமுருகாற்றுப்படை நூலில் இரண்டாம் படை வீடு என்று குறிப்பிடுகிறார். நக்கீரர் திருச்செந்தூரை திருச்சீரலைவாய் என்றும் சிலப்பதிகாரத்தில் செந்தில் என்றும் திருச்செந்திலூர், திரிபுவனமாதேவி, சதுர்வேதி மங்களம் என்றும் அழைக்கப்படுகிறது. அருணகிரிநாதர் காலத்தில் திருச்செந்தூர் என வழங்கப் பட்டது. மூர்த்தி, ஸ்தலம், தீர்த்தம் — அனைத்து வகையிலும் இது மிகச்சிறப்பு வாய்ந்த தலம். இலங்கைத் தீவை வடக்கு எல்லையாகக் கொண்டு ஆட்சி செய்து வந்த சூரபத்மனை வெல்லும் பொருட்டு ஆறுமுகப் பெருமான் வீறுடன் வந்து தங்கியிருந்த ஸ்தலம் திருச்செந்தூர். விசுவாமித்திரரின் காசநோயை முருகன் தீர்த்த தலம் இது ஆகும். இங்கு தரப்படும் பன்னீர் இலை திருநீற்றை பூசியும் வாயில் இட்டுக் கொள்வதும் நோய் தீரும். அதேபோல் ஆதிசங்கரரின் நோயையும் தீர்த்த தலம்.  இக்கோவிலின் இவரின் திருவுருவம் சிவபெருமானை வழிபடும் நிலையில் இருக்கிறது. சி...