பூஜை விதி
காலையில் ஸ்நானம் செய்து மடிகட்டி விபூதி தரித்து அனுஷ்டானம் முடித்து கொண்டு பகவதியை மனதில் தியானித்து மானசிக பூஜை செய்து
மந்திரம்
விபூதியை கையில் எடுத்து வடக்கு முகமாக இருந்து கொண்டு ஓம் பகவதி என்று தேகத்தில் பஞ்சாக்ஷர மூர்த்தி காவல் கைகளில் மஹேஸ்வரி காவல் என்று சிரசு முதல் பாதம் வரை அஷ்ட தேவர்களும் ஓம் என்ற அட்சரமும் காதில் வீரபத்திர தேவனும் நவத்துவரத்தில் நவக்கிரகமும் என்னை சுற்றி காலவயிரவனும் காத்து ரட்சிக்க என்று இந்த மந்திரத்தை 11 முறை சொல்லி விபூதியை தன்னை சுற்றிலும் போட்டுகொண்டால் வேறெந்த மந்திரவாதி என்ன செய்தாலும் அது நம்மை எதுவும் செய்யாது.
Comments
Post a Comment