கண்டம் என்றால் கழுத்து கழுத்தை பிடிக்கும் சனி என்று கூறலாம். குரல் வளையை இறுக்க பிடித்தால் எப்படி நாம் திணறுகிறமோ.
அதே போல் 7ஆம் இடத்திற்கு வரும் சனியால் இடர்பாடுகள் வரும் என்பதே கண்டக சனியின் முதல் குறிப்பு.
அதாவது சந்திரன் இருக்கும் இடத்தினை ராசி என்று சொல்லுகிறோம்.
சந்திரனுக்கு முன்னும், பின்னும் அல்லது சந்திரனோடு இணைந்தோ சனி சஞ்சாரம் செய்தால் அதற்கு ஏழரை சனி என்று பெயர்.
அதே போல் சந்திர ராசியில் 7ஆம் இடத்தில் கோச்சார சனி வந்தால் அதை கண்டக சனி என்பார்கள்.
அதாவது சனிதேவர் ராசிக்கு 7ஆம் இடத்தில் சஞ்சாரம் செய்யும் நிலையே கண்டக சனி ஆகும்.
எல்லோருக்கும் ஒரே மாதிரியாக நடக்காது ஜாதக அமைப்பு, நடப்பு திசை மற்றும் ஜாதகரின் வயதை பொறுத்தும் சனி பகவானின் செயல்பாடுகள் இருக்கும்.
Comments
Post a Comment