ஒரு வருஷத்துக்கு ருதுக்கள் 6
தமிழ் மாதங்கள் - ருதுக்கள்
1. சித்திரையும், வைகாசியும் - வஸந்த ருது
2. ஆனியும், ஆடியும் - க்ரீஷ்ம ருது
3. ஆவணியும், புரட்டாசியும் - வர்ஷ ருது
4. ஐப்பசியும், கார்த்திகையும் - சரத் ருது
5. மார்கழியும், தையும் - ஹேமந்த ருது
6. மாசியும், பங்குனியும் - சிசிர ருது
Comments
Post a Comment